கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெப்ரவரி மாதம் 11 ாம் நாள் காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் ரெயில்வே மனமகிழ் மன்ற அரங்கத்தில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் தவறாமல் பங்கெடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண் சங்க பொறுப்பாளர்கள்.
No comments:
Post a Comment