Monday, 6 March 2017

அன்புடையீர்,
                  நமது சங்கத்தின் மாதாந்தர கூட்டம் எல்லா மாதமும் இரண்டாவது  சனிக்கிழமை  அன்று காலை10.00 மணிக்கு நாகர்கோவில் ரெயில்வே மனமகிழ் மன்றத்தில் வைத்து நடைபெறுகிறது.  உறுப்பினர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
                                               
                                                                                                         தலைவர்/செயலாளர்